செல்வராசு எம்.பி., மீது தாக்குதல்

img

செல்வராசு எம்.பி., மீது தாக்குதல் சிபிஐ கண்டனம்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வா கக்குழு உறுப்பின ரும், நாகப்பட்டினம் தொகுதி மக்களவை உறுப்பினரு மான எம்.செல்வராசு மீது நடைபெற்றுள்ள தாக்கு தலை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மாநில செயற்குழு மிக வன்மையாக கண்டித்துள்ளது.